Thursday, January 27, 2011

மது






மது ,மாது ,சூது.இவைகள் தான் மனிதனை தீர்மாணிக்கின்றன வாம்

மயங்கினேன் மது--- வில்

நானும் சராசரி மனிதனா ????

பிச்சை





காசு இருப்பவர்கள் உள்ளே கேட்கிறார்கள்
காசு இல்லாதவர்கள் வெளியே கேட்கிறார்கள்

நாமும் ஒரு விதத்தில் பிச்சைகாரர்கள் தான் கோவிலின் உள்ளே

Thursday, January 13, 2011

அம்மா





ஒற்றை வரியில் சொல்லவா ஒரு கவிதை ..


அம்மா .......

நிலா




என்னவள் இருபதாலோ என்னவோ
நிலா பகலில் வருவதில்லை

மழை


கொடுக்கிற தெய்வம்
கூரையை பித்து கொடுக்கும் ...

ஏழையின் வீடு

ஊழல்


நாமும் சாதனை படைத்தோம் ..
நம் சாதனைகளை நாமே முறியடிதோம் ..

ஊழல் ....

illusion





கண்ணும் கண்ணும் கவி பாட வில்லை
காதல் கவிதைகள் பரி மாற வில்லை
கை கோர்த்து கால் நடந்திடவில்லை
கருத்து யுத்தங்கள் அரங்கேறவில்லை
காம பசிகள் தீர்திடவில்லை
கற்பனை குழந்தைகள் கனவினில் இல்லை
நம் காதலும் கடந்தது கனவினில் ...

அன்னிசெய் செயல்




உன்னை பார்ப்பது மட்டும்
அன்னிசெய் செயலாய் இருக்கிறது

எங்கோ படித்தது





சாலை ஓர மரம் ஒன்று தன் வழியே செல்வோரிடம் எல்லாம் தனது இலையை துண்டு பிரசுரமாய் உதிர்த்தது ...

மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம் என்று ..