Saturday, December 29, 2007

மழை




என் அனுமதி இல்லாமல் அந்தரங்கத்தை தொட்டது


நீ மட்டும் தான்.....


மழை

Tuesday, December 25, 2007

அன்னை தெராசா


உன் முக வரிகளில் எத்தனை ஏழை களின்


முகவரிகள்......