Thursday, September 16, 2010

போலி முகங்கள் ....





நீ இல்லாமல் நான் இல்லை என்றால் ஒருத்தி
மச்சி நீதாண்டா ....நட்பு என்றான் ஒருத்தன்
இந்த வேலை நீ இல்லாமல் இல்லை என்றார் ஒருவர்
இருந்தா இவன போல இருக்கணும் சொன்ன சொந்தங்கள் ..
எவரிடமும் இல்லாமல் இல்லை போலி முகங்கள் ..

நாய் காதல்





முண்டி அடிக்கும் கூட்டம் ....நிற்க கூட இடம் இல்லை
அண்ணன் கை வைக்க அவளும் இடம் கொடுக்க
அங்ஙனமே நடை பெற்றது ஒரு நாய் காதல் ....